[Thursday - Saturday]
"வேலை நிமித்தமாக அடிக்கடி இடமாற்றம் ஏற்படுபவர்கள், ஒரே இடத்தில் வசிப்பதற்கு வழிவகுக்கும். கணவன்-மனைவி பிரிந்து வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்போர் ஒன்று சேர வழிவகுக்கும்".
துளசி தளம் - மாலை சேவை
(1 day : 1/4-peetam: ₹ 250 | Half-peetam : ₹500 | 3/4-peetam : ₹750 | Full-peetam: ₹1000 )
[Thursday - Saturday]
The Bilvatala Seva benefits us to pass through healthily, peacefully from all three stages in one’s life.
By offering Bilvatala Seva, in other words, we can nullify our bondage, desires, impediments, diseases and get into the ever-longing mode of attaining the Source, the Moksha.
[Daily - Amavasai]
"Cow protection (Gho Samrakshanam) ensures the welfare of the country. Cow protection is essential for the world to sustain, in the values of Dharma. Feeding of Cows at Kodi Baba Aalayam, happens daily"
Pasu Seva - பசு சேவா - पसु सेवा : ₹ 800/-
[Ekadasi - Amavasai - Purnima - Navratri - Women's Day]
"பெண்கள் தங்கள் சுய தர்மத்தை காப்பதற்கும், குழந்தைகள் மற்றும் குடும்ப சுபிக்ஷத்திற்கும் மற்றும் லோக ஷேமத்திற்கும் வழிவகுக்கிறது".
ஸ்த்ரீ தர்மம் - Stree Dharma Seva :
As you wish (For Girl child education support)
[Daily]
"முன்ஜென்ம கர்ம காரணங்களால் இயங்கும் வினைகளின் வசத்தில் மனம் சலனம் கொள்ளாமலும், உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு, மற்றும் மன தைரியம் ஏற்படுவதற்கும், நம் பிறவிப் பயனை அடைய வழிவகுக்கும்".
பாரத அகண்ட தீப சேவா
1 day : ₹ 250/-
[Daily]
சாதுர்மாஸ்ய விரத காலத்தில், பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றிலும் கவனம் சிதறாமல் / ஈடுபடாமல் ப்ரஹ்மச்சாரிகள், க்ரஹஸ்தர்கள், ஆண், பெண், அனைவரும் இறைவனை பற்றி ஸ்தோத்ரங்கள், பாடல்கள், ஜபம், பாராயணம், த்யானம் ஆகியவற்றை கடைபிடிப்பர்.
இக்காலகட்டத்தில் குருவின் பாதுகைகளை தமது வீட்டின் பூஜை அறையில், சாதுர்மாஸ்ய காலம் முழுவதும் வைத்து வழிபடுவது சாலச் சிறந்தது. குருவின் பாதுகை கிடைக்கப் பெறாதவர்கள், குருவின் அருளால் பெற்ற உதியைக் கொண்டும் வழிபாடு செய்யலாம்.
குரு பாதுகா சேவா (அன்னதானத்திற்காக ) : ₹ 300 (in multiples)
[Saturday]
"மனோபலம், நோயற்ற வாழ்வு, உடல் வலிமை மற்றும் நல்ல பண்புகளையும் பெறுவர். சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் எல்லா சௌபாக்கியங்களையும் பெறுவர்".
தர்ம தீப சேவா : ₹ 300/-(அன்னதானத்திற்காக)
[Sashti - Kirthigai -Thai Poosam]
"பெண்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம், சுமங்கலித்துவம் நீடிக்கும். எதிரிகள், பிணிகள் மூலம் வரும் தடைகள் நீங்குதல்.
குழந்தைகளின் கல்வி, நன்னடத்தை சிறப்புறுதல். விவேகமும், ஞானமும் மேம்படுதல்".
ஸ்கந்த ஜோதி சேவா: ₹ 300 (அன்னதானத்திற்காக)
[Mahan's Jayanti - Aradhana]
"குருவின் மீது திடமான பக்தி ஏற்படுவதற்கும், ஞானத்தைப் பெறும் பாதையில் செல்வதற்கும், சமாதானத்திற்கும், இயற்கையின் பேரழிவிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் ஞான தீப வழிபாடு வழிவகுக்கிறது".
ஞான தீப சேவா : ₹ 300/- (அன்னதானத்திற்காக)
[Thursday - Guru Pooja]
"பாபாவிற்கு நாம் சாற்றும் வஸ்திரம், நமது ஆன்மா பாபாவோடு அமைதியோடும்,
பொறுமையோடும்
ஒன்றியிருக்க
வழிவகுக்கிறது."
பாபா வஸ்திர சேவா : ₹ 1000 (Multiples)
[Navami]
"பானக தானம் செய்பவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவர். அனைவருடன் நல்லிணக்கத்துடன் பழகுவர். பிறர் இழைக்கும் தீங்குகளைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் உண்டாகும்."
பானக சேவைக்கு : ₹ 400/-
Sign up to hear from us about specials and events.
Copyright © 2023 Om Sri Kodi Baba Aalayam - All Rights Reserved.
Powered by Dharma Bharat Foundation